Saturday, January 27, 2018

ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை தமிழக ஆளுநர் பார்வையிடுகிறார்!

ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை தமிழக ஆளுநர் பார்வையிடுகிறார்!
நாளை 27.01.2018 காலை 11.30 க்கு வருகை தருகிறார்!!



செய்தியாளர்களை வருக வருக என அழைக்கிறோம்!!!



இடம்: வேளச்சேரி குருநானக் கல்லூரி



ஆழ்வார் குறிச்சி ஜீயர் அவர்கள் 26.01.2018 அன்று கண்காட்சி வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை இத்துடன் இணைத்துள்ளேன்.



இதனை தங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.




நன்றி:
ஆறு.அண்ணல், செய்தித் தொடர்பாளர் செல்: 93810 39035

No comments:

Post a Comment