செம்மொழிக்கானதகுதிகள்என்றுஅறிவுலகம்வகுத்திருக்கிறஅத்தனைதகுதிகளையும்கொண்டபெருமைதமிழ்மொழிக்குஉண்டு.
நெடுங்காலஇலக்கியங்களையும்இலக்கணங்களையும்அதுபடைத்திருக்கவேண்டும்.சிலமொழிகளைஈன்றெடுத்ததாய்த்தகுதிகொண்டிருக்கவேண்டும்.உலகநாகரிகத்துக்குப்பங்களிப்புச்செய்திருக்கவேண்டும்.இடையறாததொடர்ச்சியோடுஇயங்கிவரவேண்டும்.இவைகளெல்லாம்செம்மொழிக்கென்றுகுறிக்கப்பட்டசிலதகுதிகள்.இவைஅனைத்தும்கொண்டதமிழ்செம்மொழியென்றுஎப்போதுஅறிவிக்கப்பட்டதோஅப்போதேஉலகப்பல்கலைக்கழகங்களின்இருக்கைகளில்அமரும்தகுதியைப்பெற்றுவிட்டது.ஹார்வர்டுபல்கலைக்கழகத்தின்இருக்கையில்தமிழ்அமரும்காலம்தொட்டுவிடும்தூரத்தில்தான்இருக்கிறது.
ஹார்வர்டுபல்கலைக்கழகம் 382 ஆண்டுகள்பழைமையானது.சிலஉலகத்தலைவர்களையும், நோபல்பரிசுபெற்றஅறிஞர்கள்பலரையும்பெற்றுத்தந்தபெருமைமிக்கது.இங்கேமேற்கொள்ளப்படும்ஆய்வுகள்உலககவனத்திற்குஉள்ளாகின்றன.இத்தனைபெருமைமிக்கபல்கலைக்கழகத்தில்இருக்கைஅமைத்துஅமரப்போவதுதமிழுக்குப்பெருமைதானேஎன்றுசிலர்கருதலாம்.அதைமறுப்பதற்கில்லை.ஆனால், 382 ஆண்டுகள்பழைமையானஒருபல்கலைக்கழகத்தில் 3000 ஆண்டுகள்மூத்தமொழியானதமிழ்அமரப்போவதுஅந்தப்பல்கலைக்கழகத்திற்குத்தான்பெருமைஎன்பதையும்எண்ணிப்பார்க்கவேண்டும். இந்தஇருக்கையில்நிகழவிருக்கும்ஆய்வுகள்தமிழ்மொழியின்அதிகாரம்மிக்கஉண்மைகளைஉலகுக்குஅறிவிக்கும்என்றுநம்பலாம்.
இந்தியப்பண்பாட்டின்சரிபாதியைவகுத்துக்கொடுத்ததுதமிழ்.ஆனால்,தமிழ்இன்னும்உலகத்தின்விளிம்புவரைக்கும்சென்றுவிழவில்லை.அதற்கானஅரசியல்காரணங்களையும்சமூகக்காரணங்களையும்நாம்அறிவோம்.
வடமொழிஇலக்கியங்களைஐரோப்பாவில்அறிமுகம்செய்யஒருமாக்ஸ்முல்லர்கிடைத்ததுபோல்,அகிலத்திற்குத்தமிழைஅறிமுகம்செய்யஇந்தத்தமிழ்இருக்கைசிலஅறிஞர்பெருமக்களைஉருவாக்கவேண்டும்என்பதேஎங்கள்எதிர்பார்ப்பு.
சென்னைப்புத்தகக்காட்சியில்இந்தஆண்டுவிற்பனையாகும்என்நூல்களின்மொத்தத்தொகையைஹார்வர்டுபல்கலைக்கழகத்தின்தமிழ்இருக்கைக்குத்தருவதாகஅறிவித்திருந்தேன். மொத்தவிற்பனைத்தொகை4 லட்சத்து
61 ஆயிரத்து370ரூபாய்.அந்தத்தொகையைமுழுமைசெய்து 5 லட்சம்ரூபாயாகத்தமிழ்இருக்கைக்குவழங்குகிறேன்.தொகைசிறியதுதான்.இதுஒருநதியில்பெய்த 5 சொட்டுமழைதான்.ஆனால்தமிழால்ஈட்டியசிறுபொருள்தமிழுக்குப்பயன்படுகிறதேஎன்றுநெஞ்சுநிறைகிறது.பெருமனதோடுபெற்றுக்கொண்டுபெருமைப்படுத்தவேண்டுகிறேன்.இந்தத்தமிழ்இருக்கையைமுன்னெடுத்துச்சென்றமருத்துவர்ஜானகிராமன், திருஞானசம்பந்தன்இருவரும்பாராட்டுக்குரியவர்கள்.தமிழ்இருக்கைக்குக்கொடைதந்தபெருமக்களெல்லாம்நன்றிக்குரியவர்கள்.
இதுவரைசிலமாணவர்களுக்குமட்டுமேதமிழ்கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும்ஹார்வர்டுபல்கலைக்கழகம்தமிழுக்குஒருபிரிவையேதொடங்கும்அதிகாரம்பெறுகிறது.மூவாயிரம்ஆண்டுகண்டதமிழ்அமெரிக்காவில்முடிசூடுகிறது; மகிழ்ச்சி.
No comments:
Post a Comment