Wednesday, September 6, 2017

இணையவழி (Online) மூலம் பத்திரிப்பதிவு செய்யும் திட்டம்

தென்சென்னைபதிவுமாவட்டம், தியாகராயநகரில்இணையவழி(Online) (TeAM STAR 2.0) மூலம்பத்திரப்பதிவுமேற்கொள்ளபதிவுத்துறைபணியாளர்கள், ஆவணஎழுத்தர்கள், பொதுமக்களுக்குபயிற்சிதியாகராயநகர், செப்டம்பர்4, வழங்கப்பட்டது.



பத்திரப்பதிவுதுறையில்விரைவானசேவைமற்றும்வெளிப்படையானதன்மையைஉறுதிசெய்யும்விதமாகஇணையவழி(Online) (TeAM STAR 2.0) மூலம்பதிவுசெய்யும்முறைநடைமுறைப்படுத்துப்பட்டுவருகிறது.இம்முறைபடிப்படையாகஅனைத்துசார்பதிவகங்களுக்கும்நடைமுறைப்படுத்தப்படுவதைமுன்னிட்டுபதிவுத்துறைத்தலைவர்அவர்களின்ஆணைப்படி, சென்சென்னைபதிவுமாவட்டஉதவிப்பதிவுத்துறைத்தலைவர்திருமதி.பூ.வ.கீதாஅவர்களால், தென்சென்னைபதிவுமாவட்டபணியாளர்கள், ஆவணஎழுத்தர்கள்மற்றும்பொதுமக்களுக்குபல்வேறுபயிற்சிகள்அளிக்கப்பட்டுவருகின்றன. இதனைதொடர்ந்துஐந்தாவதுமுறையாகஇணையவழி(Online - TeAM STAR 2.0) மூலம்பதிவுசெய்தல்தொடர்பானசெயல்முறைபயிற்சிஒவ்வொருவருக்கும்தனித்தனியாககணினிவழியில்சென்னைவருவாய்மாவட்டசார்பதிவகபணியாளர்கள், ஆவணஎழுத்தர்கள்மற்றும்பொதுமக்களுக்கு04.09.2017 அன்றுஅளிக்கப்பட்டது.



சென்னை, தியாகராயநகர், ஸ்ரீநாராயணமிஷன்சீனியர்செகண்ட்ரிபள்ளியில் T.C.S பணியாளர்செல்வி.அக்ஷயாஅவர்களால்பயிற்சிஅளிக்கப்பட்டது.இப்பயிற்சியில்கூடுதல்பதிவுத்துறைத்தலைவர்திருமதி.அங்கையர்கன்னிஅவர்கள்கலந்துக்கொண்டுஇணையவழி(Online) (TeAM STAR 2.0) மூலம்ஆவணம்பதிவுசெய்தல்தொடர்பானவழிமுறையினைஎளிமையாகஎடுத்துரைத்தார். பணியாளர்கள், ஆவணஎழுத்தர்கள்மற்றும்பொதுமக்களின்சந்தேகங்களுக்குசென்னைசரகஉதவிப்பதிவுத்துறைதலைவர்கள்திருமதி.வடிவழகிஅவர்கள்தெளிவுரைவழங்கினார்.இப்பயிற்சியில்தென்சென்னைபதிவுமாவட்டஉதவிப்பதிவுத்துறைத்தலைவர்திருமதி.பூ.வ.கீதாஅவர்கள், மாவட்டப்பதிவாளர் (தணிக்கை) திரு.இரா.மனோகரன்அவர்கள், சார்பதிவாளர்கள், பதிவுத்துறைபணியாளர்கள், ஆவணஎழுத்தர்கள், வழக்கறிஞர்கள்மற்றும்பொதுமக்கள்எனசுமார் 200 நபர்கள்கலந்துக்கொண்டுபயிற்சிபெற்றனர்.

No comments:

Post a Comment