ஹேவிளம்பி வருடம் தை மாதம் 14-01-2018 ஞாயிறு தைப்பொங்கல் பண்டிகை. 🏮 பொங்கல் பண்டிகையில் பொங்கல் பானை வைக்கும் நல்ல நேரம் 🖲🔥👉🏾 காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சூரிய ஓரையில் வைக்கலாம்.👈🏾👈🏾 அல்லது 11 முதல் 12 மணிக்கு குரு ஓரையில் வைக்கலாம். 👉🏾 👉🏾 காலை 10 முதல் 11 வரையிலும் 12 முதல் 1.30 வரை நேரம் நன்றாக இல்லை. இந்த நேரத்தினை தவிர்த்து மற்ற நேரங்களில் பண்டிகை வழி பட நல்லது. 👈🏾👈🏾 👉🏾👉🏾 பகல் 12 முதல் 1.30 வரை எமகண்டம் / மாலை 4.30 முதல் 6 மணிவரை இராகு காலம். 👈🏾 தைமாதம் பிறப்பு 14 தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.09 மணிக்கு பிறக்கிறது. அதற்கு மேல் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது என்பது அவர் அவர் விருப்பம். சூரிய அஸ்தமனம் பின்னர் கொண்டாடுவது சிறப்பு அல்ல. 🔆🔅 அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment