Monday, March 12, 2018

ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன்!

ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன் !



அட்டு பட இயக்குநரின் அடுத்த படம் 'டைசன் '



சில மாதங்களுக்கு முன் வெளியான 'அட்டு ' படம் பரவலான கவனம் பெற்றது. இத் திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இரண்டாவது திரைப்படம் தொடங்கி விட்டார். ஆர். கே .சுரேஷை நாயகனாக்கி 'டைசன்' என்கிற பெயரில் உருவாகிறது .



பிரமாண்டபொருட்செலவில்இப்படம் வளர்கிறது. 'பில்லாபாண்டி ', 'வேட்டைநாய் 'போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் , இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மற்றும் இப்படத்தில்'அஃகு' படத்தின் நாயகன் அஜய் இரண்டுவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.



முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ 9 தயாரிக்கிறது .

No comments:

Post a Comment