Friday, October 6, 2017

SRM பல்கலைக்கழகத்தின் Hackathon 2017 போட்டி

SRM பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புதுறை மாணவர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடர் குறியீட்டு நிரலாக்க போட்டி(Hackathon 2017) ஆனது 6 மற்றும் 7 தேதிகளில் நடத்தப்படுகிறது. இந்த நிரலாக்க போட்டியானது தொடர்ந்து 36 மணிநேரங்கள் நடத்தப்பட்டுஇ மாணவர்களின் புதுமைஇ கண்டுபிடிப்புஇ தொழில்நுட்ப திறமையானது அடையாளங்காணப்படும். இதன் முலம் சமுக பயன்பாட்டிர்க்கு உகந்த பொருளாதாரம்இ விவசாயம்இ போக்குவரத்துஇ ஆற்றல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் வலை பயன்பாட்டு மற்றும் மொபைல் செயலிகளை சிறந்த முறையில் உருவாக்கும் அணிக்கு; சுமார் 8 இலட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். முனைவர். ஸ்ரீனி இராமசாமிஇ யுடீடீ டெக்னாலஜிஸ்இ அமெரிக்கா அவர்கள் தலைமை வகிக்கஇ திரு. மகேஷ் நட்ராஜன்இ கேப்ஜெமினிஇ தேவன்சுஇ ஹேக்வேதா மற்றும் செந்தில் இளங்கோ அமேசன் நடுவர்களாக பங்கேற்று போட்டியினை இனிதே தொடங்கி வைத்தார்கள்.

தேதி: அக்டோபர் 6.7.2017

இடம்: ளுசுஆ பல்கலைக்கழகம்இ காட்டாங்குளத்தூர்.

வலைத்தளம்: ளசஅhயஉம.hயஉமநசநயசவா.உழஅ

மேலும் விவரங்களுக்கு:

திருமதி. செஃபேன்ஸி (உதவி பேராசிரியை) 1091-9487175375

நிஹாரிக்கா கிரிஷ்ணன் (அமைப்பாளர் ளுசுஆ ஹேக்கத்தான்) - 1091-7507640066.

No comments:

Post a Comment